
முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அலரிமாளிகை முன் ஆர்ப்பாட்டம் திருமலை. மாவட்ட செயலகம் முன்பாகவும் 8 ஆம் நாளாக சத்தியாக்கிரகம் (செ.சுபதர்ஷனி,ஏ.எச்.ஹஸ்பர்) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முத்து நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள விவசாய காணியை அரசாங்கம் இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் […]




