புத்தளத்தில் போதையை ஒழிக்க புத்தளம் உலமா சபை சட்டத்தரணிகளுடன் பேச்சு

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா புத்­தளம் நக­ரக்­கி­ளையின் ஏற்­பாட்டில் போதை அற்ற சமூ­கத்தை உரு­வாக்க வேண்டும் எனும் தலைப்பில் வழக்­க­றி­ஞர்­க­ளுடனான கலந்­து­ரை­யாடல் அண்­மையில் இடம்­பெற்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *