
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தேசிய ஒற்றுமைக்காக கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

