
சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இக் காலப்பகுதியில் அதிகம் பேசப்பட்ட ஒரு சம்பவமே ஒலுவில் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவும் அதன் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டமையுமாகும். இந்த சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையுமே உலுக்கியிருக்கிறது.




