கணவன் மனைவி உறவு கசக்காதிருக்க…..

கணவன் – மனைவி உறவு என்­பது புனி­த­மா­னதும், வாழ்வின் இறு­தி­வரை பய­ணிக்கும் உற­வு­மாகும். அந்த வகையில் ஒரு­வ­ருக்­காக ஒருவர்; ஒரு­வரை ஒருவர் தாங்கி அணைக்­கின்ற அன்பு; இரண்­டறக் கலந்த வாழ்வு என்­ப­தெல்லாம் கணவன் மனைவி என்னும் உற­விற்கே உரித்­தா­னவை . இல்­ல­றத்தில் இரு­வரும் இரு கண்கள். ஒரு கண்ணில் வலி இருக்க மற்­றொரு கண் தூங்­காது. ஒரு உள்ளம் துய­ரு­றும்­போது மற்ற உள்ளம் அதனைப் பொறுத்துக் கொள்­ளவும் மாட்­டாது. இவ்­வா­றாக கணவன் மனை­விக்­கி­டையில் ஆத்­மார்த்­த­மான அன்­னி­யோன்­னியம் இருப்­ப­த­னா­லேயே இந்த உறவு புனி­த­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

Leave a Reply