2 ஆண்டுகளில் காஸாவை சுடுகாடாக மாற்றிய இஸ்ரேல்

காஸாவில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலஸ்­தீ­ன வெளி­யு­றவு அமைச்­சு புள்ளிவிபர அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில், காஸா பகு­தியில் இரண்டு ஆண்­டு­க­ளாக ‘இனப்­ப­டு­கொலை’ நடப்­ப­தா­கவும், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரு­சலேம் உட்­பட மேற்கு கரை முழு­வதும் ‘இனவெறி’ (Apartheid) மற்றும் திட்டமிட்ட நில ஆக்­கி­ர­மிப்பு நடப்­ப­தா­கவும் சுட்டிக்காட்டியுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *