
எதிர்வரும் வாரத்தில் நீண்டநேர மின்வெட்டு என பரவியுள்ளது இது வதந்தியாகும். இதனால் பீதியடைய வேண்டாம் என நுகர்வோருக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் மின் வெட்டை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.




