கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி திஸ்சாநாயக்க ஒழுங்குபடுத்தலில் குறித்த நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேன கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

