பேருந்து கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகின்றது யோசனை!

<!–

பேருந்து கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகின்றது யோசனை! – Athavan News

பேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய ஆரம்பக்கட்ட பேருந்து கட்டணம் 20 ரூபாயாக நிர்ணயிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply