தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே இலக்கு : அகில இலங்கையில் முதல் இடம் பிடித்த யாழ் மாணவன் !

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் தான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குருதிஹா மாணவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்மா, அப்பா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமே தனது வெற்றிக்கு காரணம் என்றும் குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply