சர்வதேச நாணய நிதியம் விடுத்தள்ள கோரிக்கை

கொழும்பு, மார்ச் 14

அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளினால் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்படவுள்ள முதலாவது நிபந்தனையில் சகல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (வெட்) 15 சதவீதமாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்படட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியின் விஜயத்தின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Leave a Reply