<!–
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் முன்னதாக அமைச்சுப் பணிகளை புறக்கணித்தார்.
எனினும், அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்திருந்த நிலையில் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





