நாவிதன்வெளியில் களைகட்டிய  பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா – உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு

நாவிதன்வெளியில் களைகட்டிய  பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா! உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு  (வி.ரி. சகாதேவராஜா) உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் திருவிழா இன்று (26) திங்கட்கிழமை கோலாகலமாக  இடம்பெற்றது. கலை கலாசார பாரம்பரிய அறுவடை ,புதிர் எடுத்தல் ,நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி […]

The post நாவிதன்வெளியில் களைகட்டிய  பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா – உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் பங்கேற்பு appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *