பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 65 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மொனராகலை – எத்திமலை மகா வித்தியாலயத்தின் 62 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் குளவி கூடு ஒன்று சரிந்து விழுந்ததில், குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெறுள்ளது.

இதில், காயமடைந்தவர்கள் எத்திமலை கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பாடசாலையின் அதிபரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply