
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்திலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்




