நாட்டு மக்களுக்கு புதன்கிழமை ஜனாதிபதி உரை

கொழும்பு, மார்ச் 14: வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply