சித்திர மற்றும் ஆக்கம் போட்டிகளுக்கு சான்றிதழ் வழங்கல்!

லக்கம் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச  சபையினூடாக சித்திர மற்றும் ஆக்கம் போட்டிகள் நடாத்தபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.வழங்கப்பட்டுள்ளன. 

மஸ்கெலியா பிரதேச சபையின் பொது நூலகம் மூலம் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற அடிப்படையில் இனம் மொழி மதம் அப்பாற் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹட்டன் கல்வி வலய கோட்டம் மூன்று லக்கம் சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே ஓவியம் வரைதல் போட்டிகள் மஸ்கெலியா பொது நூலகம் ஊடாக நடாத்த பட்டது. 

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அடங்கலாக மஸ்கெலியா பொது நூலக பொறுப்பாள  கிருஷ்ணவேணி  கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினர். 

Leave a Reply