ஒரு பில்லியன் டொலர் கடனை இறுதி செய்ய இந்தியா சென்றார் பசில் !

<!–

ஒரு பில்லியன் டொலர் கடனை இறுதி செய்ய இந்தியா சென்றார் பசில் ! – Athavan News

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதிச் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளனர்.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இறுதி செய்வதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இந்தியா செய்வார் என அறிவிக்கப்பட்டது.


Leave a Reply