உலக மேடையில் தமிழரின் சாதனை, “Best CEO Awards 2026” விருது பெற்ற ஸ்ரீ இராசமாணிக்கம்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில், சுவிஸ் தொழிலதிபர் ஸ்ரீ இராசமாணிக்கம் உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த உயரிய விருதிற்காக 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1.089 பேர்மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

“Best Awards International USA” வழங்கிய இந்த விருது, உலக வணிக மற்றும் தொழில்முனைவு துறைகளில் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Best Forbes, CEO Times, Business,இந்த விருது குறித்து ஸ்ரீ இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்கையில்,

“இது எனது தனிப்பட்ட வெற்றியல்ல, என்னை நம்பி ஆதரித்த அனைவரின் வெற்றி அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகும். மற்றும் தெளிவான பார்வை இருந்தால் உலகளவில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கான சான்றிதழ் இது” என்றார்.

இந்த சாதனைக்கு சர்வதேசரீதியில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேற்படி உயரிய விருது பெற்று பிறந்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளில் இருந்து வெறும் 70 தலைவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். 

தொழில்துறை முன்னேற்றம், புதுமை,Insider மற்றும் UAE Time Magazine உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஊடகங்கள் மற்றும் வணிகத் தளங்களும் இந்த சாதனையை பாராட்டியுள்ளன.

மேற்படி உயரிய விருது பெற்று பிறந்த பூமிக்கு பெருமைசேர்த்த வர்த்தக வித்தகரை கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கமும் வாழ்த்தியுள்ளது.

Leave a Reply