அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் (26) மேலும் உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.32 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 328.69 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.



