யாழில் விநாயகர் ஆலயத்தில் பிரித் ஓத முற்படும் பிக்குகளால் பதற்றம்!

யாழ்ப்பாணம், சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply