உக்ரேனுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது சுவிட்சர்லாந்து!

<!–

உக்ரேனுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது சுவிட்சர்லாந்து! – Athavan News

உக்ரேனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வாகனங்கள் உக்ரைன் எல்லையை வந்தடைந்துள்ளன.

உக்ரேனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், இராணுவத் தளவாடங்கள், நிதியுதவி உள்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தின் மூலம் ஹங்கேரியிலிருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய 30 வாகனங்கள் புறப்பட்டு, ருமேனியாவின் Siret பகுதியிலுள்ள உக்ரைனின் எல்லைக்கு வந்தடைந்துள்ளது.


Leave a Reply