நல்லூரானின் திருக்கல்யாண நிகழ்வு!

<!–

நல்லூரானின் திருக்கல்யாண நிகழ்வு! – Athavan News

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது.

ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்தமையை அடுத்து, பூங்காவன திருவிழாவான நேற்று முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இம்முறை தேர் திருவிழாவின்போது ஆலயத்தின் சித்திர தேர் இழுக்காது, வேல் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Leave a Reply