யாழில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா

<!–

யாழில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா – Athavan News

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குழந்தைக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply