தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் இராஜினாமா

<!–

தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் இராஜினாமா – Athavan News

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை தன்னிடம் இஷினி விக்ரமசிங்க ஒப்படைத்துள்ளதாக, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *