அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, பாடகர் சுனில் பெரேரா உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது அவருடைய மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA