<!– இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா – Athavan News இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 87 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree