கல்முனை RDHS பிரிவில் 24 மணி நேரத்தில் 29 தொற்றாளர்கள் அடையாளம்!

கல்முனை RDHS பிரிவில் 24 மணி நேரத்தில் 29 தொற்றாளர்கள் அடையாளம்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் மணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

13.09.2021 இன்று இரவு 10 மணிக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் வெளியிட்ட அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் தொற்றும் மரணமும் குறைந்வடைந்துள்ளது இருந்தாலும் மக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடைமுநைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

Akkaraipattu 01
Irakkamam 05
Kalmunai North 06
Kalmunai South 01
Karaithivu 04
Ninthavur 01
Pottuvil 03
Sainthamaruthu 04
Sammanthurai 03
Thirukkovil 01

Total of 29 cases updated so far

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *