விவசாயிகளிடம் இருந்து நெல்லை 55 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

<!–

விவசாயிகளிடம் இருந்து நெல்லை 55 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் – Athavan News

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாய்க்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


Leave a Reply