KGF 2 திரைப்படத்தின் வசூல் விபரம்!

<!–

KGF 2 திரைப்படத்தின் வசூல் விபரம்! – Athavan News

நடிகர் யஷ் நடிப்பில் வெளிவந்துள்ள KGF 2 திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், அதன் வசூல் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் 551 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் ஏறக்குறைய 165 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 139 கோடி ரூபாயும் 3வது நாளில் 115 கோடி ரூபாயும் 4ஆவது நாளான நேற்று 132 கோடி ரூபாயும் கேஜிஎப் 2 வசூலித்து மொத்தத்தில் 551 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply