லிட்ரோ நிறுவன தலைவராக விஜித ஹேரத் நியமனம்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத், லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவராக பதவியேற்றார்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் தொடர்ந்தும் ஆட்சியமைப்பதற்கான பிரேரணையை அரசாங்க பாராளுமன்ற குழு நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply