வட மாகாணத்துக்கான புதிய பொலீஸ் மா அதிபர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம்!

வட மாகாணத்துக்கான புதிய பொலீஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

28.04.2022 இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், மக்களின் நலனில் மிகவும் தான் அக்கறையுடன் செயற்படுவதுடன் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply