நாட்டை வந்தடைந்துள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகத்தின் போது பல இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply