சங்கானையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஆராதனா மகோற்சவத்தை முன்னிட்டு இன்றையதினம்(01) காலை யாழ் சங்கானையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமில் பலர் கலந்துகொண்டு இரத்ததானத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply