நோர்வே விருது விழாவில் சிறந்த காணொளிப்பாடலுக்கான விருதை வென்ற ஈழத் தமிழர்!

நோர்வே தமிழர் விருது விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த காணொளிப்பாடலுக்கான விருது ஈழத் தமிழர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் திரு.இமான் அவர்களினால், இலங்கையைச் சேர்ந்த பாடகர் கோகுலன் சாந்தனுக்கு இவ் விருது வழங்கிவைக்கப்பட்டது.

இக் காணொளிப்பாடலுக்கான, வரிகள் – தேசக்கவிஞர் வேலணையூர் சுரேஸ், இசை – இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளர் இசைப்பிரியன், ஒளிப்பதிவு – ‘Ak kamal , நடன அமைப்பு – மதி கிறிஸ்ரியன், படத்தொகுப்பு – As பிரசாத், தயாரிப்பு, முகாமை உதவி இயக்கம் – சுவீகரன் Ask, கலை, இயக்கம் – பிரதீப், பாடல் மற்றும் இயக்கம் – கோகுலன் சாந்தன், தாயாரிப்பாளர் – பிரபாகரன் சாந்தலிங்கம், கனடா மற்றும் உதயன் நடா ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *