
பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ். நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் குடாநாட்டு பயணத்தை ஆரம்பித்தார்.
காலை 9 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இவ்வாறு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களை நிரஞ்சன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் அழைத்து வந்தனர்.

