பா.ஜ.கவின் தமிழக தலைவருக்காக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திருப்பு

யாழ், மே 02

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகள் மேற்கொள்ளும் நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் சந்திப்பு இடம்பெறும் என தெரிவித்திருந்த போதிலும் 11.52 மணிவரை அண்ணாமலை வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  காத்திருந்தனர்.

Leave a Reply