
புதிய மின் இணைப்புக்கள் வழங்குவதை மட்டுபடுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.
இதேவேளை, நாளைய தினமும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

