வழமைக்கு திரும்பியது எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள்

கொழும்பு,மே 02

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தனியார் தாங்கி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply