புதிய பிரதமர் குறித்து பசில் வெளியிட்ட தகவல்

பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply