பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினருடன் மணிவண்ணன் கலந்துரையாடல்.

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் அனத்தோவும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி, தமிழர்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பிரான்ஸ் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இச் சந்திப்பில் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *