போராட்டக்காரர்களை தாக்க பாதுகாப்புப் படையினர் திட்டம்: சரத் பொன்சேகா தகவல்

கொழும்பு, மே 03

அமைதியான முறையில் அலரிமாளிகைக்கு முன்பாக ஒன்றுகூடிய நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் இறையாண்மையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply