குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!

குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு 03 மாத காலத்திற்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply