வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

குருநாகல்,மே 03

குருநாகல், ஹெட்டிபொல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் முச்சகர வண்டி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றுடனொன்று மோதியதில் எட்டு மற்றும் பதினேழு வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துளள்னர்.

இதேவேளை மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply