இன்று நள்ளிரவு முதல் முடங்கும் தனியார் பஸ் சேவை!

இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply