யாழில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

யாழ், மே 06

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள், சந்தைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு  முழு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *