ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானம் – தேசிய மக்கள் சக்தி

<!–

ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானம் – தேசிய மக்கள் சக்தி – Athavan News

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *