பதவி விலக தீர்மானித்தார் மஹிந்த? விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார்?

<!–

பதவி விலக தீர்மானித்தார் மஹிந்த? விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார்? – Athavan News

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே மஹிந்த இது குறித்து அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள மஹிந்த, பதவி விலகல் குறித்த அறிவித்தலினை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply