ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்…!

<!–

ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்…! – Athavan News

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.


Leave a Reply