அரசியலமைப்பின் 21ஆம், 22ஆம் திருத்தச் சட்டமூலங்கள் அடங்கிய குறைநிரப்பி வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

தனிநபர் சட்டமூலங்களாக முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21 ஆம், 22ஆம் திருத்தச் சட்டமூலங்கள் அடங்கிய குறைநிரப்பி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

21ஆம் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

22ஆம் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த இரு திருத்தச் சட்டமூலங்களையும் கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளின் ஊடாக பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *